Praise the Lord….
Track Uploaded by SingEase Studios
Song: El Moshaah
Artist: Sammy Thangiah
Sammy Thangiah - El Moshaah Lyrics in Tamil
என் பாதங்கள் கல்மீது இடாராமல்
கண் வைத்து காப்பவரே
எப்பக்கம் சதுரு முயன்றாலும்
நாடு நின்று காப்பவரே
எல்-மோஷா என்னை காப்பவரே
எல்-மோஷா உருவாக்கினிரே
உருக்குலைந்த யாக்கோபென்னை
இஸ்ராவேலாய் மாற்றினிரே
1.அக்கினி சூலயில் எரிந்தபோது
என் பக்கம் நின்றவரே
கருகின வாசனை இல்லாமலே
கருதொடு காதவரே
2.ஆயிரம் தடை வழி மாறித்தாலும்
கொஞ்சமும் பயமில்லாயே
அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
தடயிலும் பெரியவரே
3.இயேசு என்னை அழைத்தாரே
இயேசு என்னை விடுவித்தாரே
உருகுகுலைந்த பாவி-யைன்னை
நீதிமானை மாற்றினரே.
------------------------------------------------------------------
Sammy Thangiah - El Moshaah Lyrics in English
En Paadhangal Kalmeedhu Idaraamal
Kan Vaithu Kaappavarae
Eppakkam Sathuru Muyandraalum
Nadu Nindru Kaappavarae
El-Moshaah Ennai Kaappavarae
El-Moshaah Uruvaakkinirae
Urukkulaindha Yaakkoabennai
Isravaelaai Maatrinirae
1.Akkini Soolayil ErindhaPodhu
En Pakkam Nindravarae
Karugina Vaasanai illaamalae
Karuthodu Kaathavarae
2.Aayiram Thadai Vazhi Marithaalum
Konjamum Bayamillayae
Anuppiya Dhevan Neer Periyavarae
Thadayilum Periyavarae
3.Yesu ennai Azhaithare
Yesu ennai Viduvithaare
Urukulaindha Paavi-yennai
Needhimaanai Maatrinare
Please follow SingEase Studios
for more songs
God Bless You
© SINGEASE STUDIOS 2024.All rights reserved.